sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 10, 2025 ,கார்த்திகை 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

மானாவாரி நிலங்களில் வளர்ந்துள்ள கம்பு

/

மானாவாரி நிலங்களில் வளர்ந்துள்ள கம்பு

மானாவாரி நிலங்களில் வளர்ந்துள்ள கம்பு

மானாவாரி நிலங்களில் வளர்ந்துள்ள கம்பு


ADDED : டிச 10, 2025 10:11 AM

Google News

ADDED : டிச 10, 2025 10:11 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணராயபுரம்: கிருஷ்ணராயபுரம் பகுதிகளில் உள்ள மானா-வாரி நிலங்களில், காட்டு கம்பு பயிர்கள் பசுமை-யாக வளர்ந்துள்ளது.

கிருஷ்ணராயபுரம் அடுத்த வேங்காம்பட்டி, புதுப்பட்டி, தாளியாம்பட்டி, மேட்டுப்பட்டி, வரகூர், பாலப்பட்டி, புனவாசிப்பட்டி, கணக்கம்பட்டி, லட்-சமணம்பட்டி, பஞ்சப்பட்டி, திருமேனியூர் பகுதி-களில் மானாவாரி விவசாய நிலங்களில் காட்டு கம்பு தானியம் விதை தெளிக்கப்பட்டது. தற்போது மழை நீரால், கம்பு பயிர்கள் பசுமையாக வளர்ந்-துள்ளது. சில மாதங்களில் கம்பு அறுவடை செய்-யப்பட்டு விடும்.






      Dinamalar
      Follow us