sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

கழிவுநீர் வாய்க்காலில் தேங்கிய குப்பை கொசு உற்பத்தியால் நோய் பரவும் அபாயம்

/

கழிவுநீர் வாய்க்காலில் தேங்கிய குப்பை கொசு உற்பத்தியால் நோய் பரவும் அபாயம்

கழிவுநீர் வாய்க்காலில் தேங்கிய குப்பை கொசு உற்பத்தியால் நோய் பரவும் அபாயம்

கழிவுநீர் வாய்க்காலில் தேங்கிய குப்பை கொசு உற்பத்தியால் நோய் பரவும் அபாயம்


ADDED : ஏப் 27, 2025 04:20 AM

Google News

ADDED : ஏப் 27, 2025 04:20 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: கரூர் ரத்தினம் சாலை யில் ரயில்வே ஸ்டேஷன், இ.எஸ்.ஐ., மருத்துவமனை, சினிமா தியேட்டர்கள், வாழைக்காய் மண்டி, பி.எஸ்.என்.எல்., அலுவலகம், டீ கடை, ஓட்டல்களும், ஏராள-மான வீடுகளும் உள்ளன.

இந்நிலையில், ரத்தினம் சாலையில் உள்ள சாக்கடை கழிவுநீர் வாய்க்காலில், குப்பை தேங்கி, செடிகள் முளைத்துள்ளன. கழி-வுநீர் செல்ல முடியாமல் தேங்கியுள்ளது. அதில், கொசு உற்பத்-தியும் அதிகரித்துள்ளது.அந்த பகுதியில் வசிக்கும் பொது மக்கள், இரவு நேரத்தில் துாங்க முடியாமல் தவிக்கின்றனர். மேலும் நோய் பரவும் அபா-யமும் ஏற்பட்டுள்ளது. மேலும், கரூர் நகரில் கோடை மழை பெய்யும் போது, கழிவுநீர் வாய்க்காலில் குப்பை தேங்கியி-ருந்தால், மழை நீர் சாலையில் ஓடும் அபாயம் உள்ளது. எனவே, ரத்தினம் சாலையில் உள்ள, கழிவுநீர் வாய்க்காலில் உள்ள, குப்-பையை அகற்ற கரூர் மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us