தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கரூர்/ ஆற்று மணல் திருடியவர் கைது

ஆற்று மணல் திருடியவர் கைது

ஆற்று மணல் திருடியவர் கைது


ADDED : நவ 25, 2024 02:38 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 25, 2024 02:38 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கரூர்: கரூர், எல்.என்.எஸ்., சமுத்திரம் வி.ஏ.ஓ., குப்புசாமி, 43; இவர், நேற்று முன்தினம் மதியம், கரூர் ஆதிகிருஷ்ணபுரம் பகு-தியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தார்.

அப்போது, 'அசோக் லேலேண்ட்' லாரியில், நான்கு யூனிட் ஆற்று மணலை திருடியதாக, ஈரோடு பவானியை சேர்ந்த சுதாகர், 35, என்பவர் மீது போலீசில் புகாரளித்தார். இதையடுத்து, கரூர் டவுன் போலீசார், சுதாகரை கைது செய்து, லாரியுடன், மணலை பறிமுதல் செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us