தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கரூர்/ சாலை பணியாளர் துாக்கிட்டு தற்கொலை

சாலை பணியாளர் துாக்கிட்டு தற்கொலை

சாலை பணியாளர் துாக்கிட்டு தற்கொலை


ADDED : ஜூலை 17, 2025 02:13 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 17, 2025 02:13 AM


Follow on Google
அ நிறம் | அளவு

குளித்தலை, குளித்தலை நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் அலுவலகத்தில், சாலை பணியாளராக பணிபுரிந்தவர் சுந்தரமூர்த்தி, 54; இவருக்கு, அடிக்கடி உடல் நலம் பாதிக்கப்பட்டு, மருந்து மாத்திரை சாப்பிட்டு வந்தார்.

இதனால் மனமுடைந்த சுந்தரமூர்த்தி, நேற்று முன்தினம், பணியில் இருந்தபோது அலுவலக மின்விசிறியில் துாக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். குளித்தலை போலீசார், விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us