sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 24, 2025 ,மார்கழி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

சாலையோர மரக்கன்றுகள் பராமரிப்பு பணி மும்முரம்

/

சாலையோர மரக்கன்றுகள் பராமரிப்பு பணி மும்முரம்

சாலையோர மரக்கன்றுகள் பராமரிப்பு பணி மும்முரம்

சாலையோர மரக்கன்றுகள் பராமரிப்பு பணி மும்முரம்


ADDED : டிச 18, 2025 05:36 AM

Google News

ADDED : டிச 18, 2025 05:36 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணராயபுரம்: கிருஷ்ணராயபுரம் அடுத்த பிள்ளபாளையம் பஞ்.,க்குட்பட்ட லாலாப்பேட்டை கொடிக்கால் சாலை முதல் வல்லம், கொம்பா-டிப்பட்டி, சாலை வரை பஞ்., சார்பில் பல்வேறு வகையான மரக்-கன்றுகள் நடப்பட்டுள்ளன.

இந்த மரக்கன்றுகள் பாதுகாக்கும் வகையில், பஞ்.,ல் உள்ள நுாறு நாள் திட்ட தொழிலாளர்கள் கொண்டு தடுப்பு அமைப்பதற்கான பணிகள் நடந்தன. இதில், கால்நடைகளிடம் மரக்கன்றுகளை பாதுகாக்கும் வகையில், தடுப்பு வேலி அமைக்கப்பட்டது. இப்பணிகளை பஞ்., நிர்-வாகம் பார்வையிட்டது.






      Dinamalar
      Follow us