sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

'அய்யர்மலையில் ரோப்கார் சேவை வரும் 28, 29ல் நிறுத்தப்படுகிறது'

/

'அய்யர்மலையில் ரோப்கார் சேவை வரும் 28, 29ல் நிறுத்தப்படுகிறது'

'அய்யர்மலையில் ரோப்கார் சேவை வரும் 28, 29ல் நிறுத்தப்படுகிறது'

'அய்யர்மலையில் ரோப்கார் சேவை வரும் 28, 29ல் நிறுத்தப்படுகிறது'


ADDED : டிச 26, 2024 03:06 AM

Google News

ADDED : டிச 26, 2024 03:06 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குளித்தலை: அய்யர்மலையில் உள்ள ரோப்கார் சேவை வரும், 28, 29 ஆகிய இரண்டு நாட்கள் நிறுத்தப்படுகிறது.

குளித்தலை அடுத்த, அய்யர்மலை ரத்தினகிரீஸ்வரர் கோவில் உள்-ளது. ஹிந்து சமய அறநிலையதுறை கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த மலைக்கோவில் செங்குத்தாக, 1,017 படிகளை கொண்டது. பக்தர்கள் மலை ஏறி சுவாமி தரிசனம் செய்ய முடியாமல் பாதிக்-கப்பட்டு வந்தனர். கோவில் குடிப்பாட்டுக்கார்கள், பக்தர்கள் கோரிக்கையை ஏற்று பொது மக்கள் பங்களிப்பு தொகையுடன், ரோப்கார் சேவை வசதியை மூன்று மாதங்களுக்கு மேலாக பக்-தர்கள் பயன்படுத்தி வருகின்றனர். இதுகுறித்து கோவில் செயல் அலுவலர் தங்க ராஜீ கூறுகையில்,'' அய்யர்மலை ரத்தினகிரீஸ்-வரர் கோவிலில் மாதாந்திர பராமரிப்பு பணிக்காக ரோப்கார் சேவை வரும், 28 29 ஆகிய இரண்டு நாட்கள் நிறுத்தப்படுகி-றது,'' என்றார்.






      Dinamalar
      Follow us