/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
ரவுடிகள் கண்காணிப்புவெப்படையில் தீவிரம்
/
ரவுடிகள் கண்காணிப்புவெப்படையில் தீவிரம்
ADDED : ஏப் 17, 2025 01:57 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பள்ளிப்பாளையம்:பள்ளிப்பாளையம் அருகே, வெப்படை போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்குட்பட்ட பகுதியில் ரவுடிகள் பட்டியலில், 10 பேர் உள்ளனர். இவர்கள் எந்த இடத்தில் வசித்து வருகின்றனர்.
எங்கு வேலைக்கு செல்கின்றனர். உள்ளூரில் உள்ளார்களா? அல்லது வெளியூரில் உள்ளார்களா? அவர்களின் நடவடிக்கைகள் என்ன என்பது குறித்து, போலீசார் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
மேலும், சட்டம், ஒழுங்கு மீறல், குற்றச்செயல்களில் ஈடுபடும் நபர்களை போலீசார் கண்காணித்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.