தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கரூர்/ கார் டிரைவரிடம் ரூ.6.27 லட்சம் பறிமுதல்

கார் டிரைவரிடம் ரூ.6.27 லட்சம் பறிமுதல்

கார் டிரைவரிடம் ரூ.6.27 லட்சம் பறிமுதல்


ADDED : மார் 18, 2026 07:24 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 18, 2026 07:24 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கரூர்:கரூர் அருகே மொச்சகொட்டாம்பாளையம் பகுதியில், வட்டார கல்வி அலுவலர் சகுந்தலா தலைமையிலான தேர்தல் பறக்கும் படையினர் நேற்று இரவு, 7:00 மணிக்கு சோதனை மேற்கொண்-டனர்.

அப்போது, பெரிய குளத்துபாளையம் பண்டரிநாதன் கோவில் தெருவை சேர்ந்த துரைமுருகன் என்பவர், அரவிந்த் ப்ளூ மெட்டல்ஸ் நிறுவனத்தில் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவரது காரில், உரிய ஆவணங்கள் இல்லாததால், 6 லட்சத்து, 27 ஆயிரத்து, 850 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us