/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
சேலம்-கரூர் பழைய சாலையை அகலப்படுத்தணும்
/
சேலம்-கரூர் பழைய சாலையை அகலப்படுத்தணும்
ADDED : பிப் 21, 2024 01:43 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர்:கரூரில்
இருந்து சேலத்துக்கு வெங்கமேடு, வெண்ணைமலை, வாங்கப்பாளையம் பிரிவு,
செம்மடை வழியாக பல ஆண்டுகளாக பஸ், லாரி உள்ளிட்ட வாகனங்கள் சென்று வந்தன.
ஆனால், தங்க நாற்கர சாலை அமைக்கப்பட்ட பிறகு, வாகனங்கள் செல்வது குறைந்து
வருகிறது. இதனால், கரூர்- சேலம் பழைய சாலையில் அதிகளவில் ஆக்கிரமிப்புகள்
அதிகரித்து விட்டது. இதனால், அடிக்கடி சேலம் பழைய சாலையில், போக்குவரத்து
நெரிசல், விபத்துகள் ஏற்படுகிறது. இதையொட்டி, வெங்கமேடு சாலையில் உள்ள
ஆக்கிரமிப்புகளை அகற்றி, சாலையை அகலப்படுத்தும் வகையில், அதிகாரிகள்
நடவடிக்கை எடுக்க வேண்டும்.

