sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், செப்டம்பர் 10, 2025 ,ஆவணி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

மணல் கடத்தல் லாரி டிரைவர் கைது

/

மணல் கடத்தல் லாரி டிரைவர் கைது

மணல் கடத்தல் லாரி டிரைவர் கைது

மணல் கடத்தல் லாரி டிரைவர் கைது


ADDED : ஜூன் 09, 2025 03:39 AM

Google News

ADDED : ஜூன் 09, 2025 03:39 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குளித்தலை: லாரியில் மணல் கடத்தி வருவதாக, குளித்தலை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, குளித்தலை சுங்ககேட்டில் எஸ்.ஐ., சரவணகிரி மற்றும் போலீசார், வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, முசிறியில் இருந்து மணப்பாறை நோக்கி அதிவேக-மாக வந்த லாரியை நிறுத்தி சோதனை செய்தனர். அதில், சட்டவி-ரோதமாக, ஐந்து யூனிட் ஆற்று மணல் கடத்தி வந்தது தெரி-யவந்தது. போலீசார் லாரியை பறிமுதல் செய்து, திருச்சி மாவட்டம், திருப்பைஞ்சீலி கவுண்டம்பட்டியை சேர்ந்த லாரி டிரைவர் வாசுதேவன், 25, என்பவரை போலீசார் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us