sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

சர்வீஸ் சாலையில் சுகாதார சீர்கேடு

/

சர்வீஸ் சாலையில் சுகாதார சீர்கேடு

சர்வீஸ் சாலையில் சுகாதார சீர்கேடு

சர்வீஸ் சாலையில் சுகாதார சீர்கேடு


ADDED : மார் 31, 2025 02:26 AM

Google News

ADDED : மார் 31, 2025 02:26 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: கரூர்-மதுரை பைபாஸ் சாலை, பெரியார் வளைவு அருகே, சின்-னாண்டாங்கோவில் பிரிவில் மேம்பாலம் கட்டப்பட்டு பயன்-பாட்டில் உள்ளது.

இந்த சர்வீஸ் சாலையில், பல்வேறு பகுதி-களில் சேகரிக்கப்படும் குப்பையை கொட்டி குவித்து வருகின்-றனர். இதனால் கடும் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. மேலும் அதிகளவு காற்று வீசும்போது, குப்பைகள் பறந்து சாலையில் பரவி காணப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் முகம் சுளித்து செல்கின்றனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள், குப்-பையை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்-டிகள் எதிர்பார்க்கின்றனர்.






      Dinamalar
      Follow us