ADDED : அக் 07, 2026 06:44 AM
அ நிறம் | அளவு
கரூர்:கரூர் அருகே பள்ளி மாணவன், தற்கொலை செய்து கொண்டார்.
கரூர்
மாவட்டம், கீரனுார் வெள்ளாளப்பட்டி பகுதியை சேர்ந்த சுந்தரவடிவேல்
என்பவரது மகன் சுபாஷ், 15; ஏமூரில் உள்ள பள்ளியில், 10ம் வகுப்பு
படித்து வந்தார். இந்நிலையில், தேர்வில் சுபாஷ் குறைந்த மதிப்பெண்கள்
பெற்றதாக தெரிகிறது. இதனால், மனம் உடைந்த சுபாஷ் கடந்த, 4ம் தேதி இரவு
வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து, சுபாஷின் தாய் ஜோதிமணி, 45; போலீசில் புகார் செய்தார். தான்தோன்றிமலை போலீசார் விசாரிக்கின்றனர்.
