/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் இயக்கம் உண்ணாவிரத போராட்டம்
/
இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் இயக்கம் உண்ணாவிரத போராட்டம்
இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் இயக்கம் உண்ணாவிரத போராட்டம்
இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் இயக்கம் உண்ணாவிரத போராட்டம்
ADDED : மார் 01, 2024 02:33 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர்:கரூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில், மாவட்ட இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் இயக்கத்தினர் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர்.
தான்தோன்றிமலை
ஊராட்சி ஒன்றிய செயலாளர் தனலட்சுமி தலைமை வகித்தார். இடைநிலை பதிவு
மூப்பு ஆசிரியர்களுக்கு, சமவேலை -சம ஊதியம் வழங்க வேண்டும். கடந்த,
2021ல் நடந்த சட்டசபை தேர்தலின் போது, தி.மு.க., அளித்த வாக்குறுதியை
உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி உண்ணாவிரத
போராட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் நாகராஜீ, மாவட்ட பொருளாளர் பிரபு
உள்பட பலர் பங்கேற்றனர்.