sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, பிப்ரவரி 20, 2026 ,மாசி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

கரூரில் இடைநிலை ஆசிரியர்கள் தொடர் காத்திருப்பு போராட்டம்

/

கரூரில் இடைநிலை ஆசிரியர்கள் தொடர் காத்திருப்பு போராட்டம்

கரூரில் இடைநிலை ஆசிரியர்கள் தொடர் காத்திருப்பு போராட்டம்

கரூரில் இடைநிலை ஆசிரியர்கள் தொடர் காத்திருப்பு போராட்டம்


ADDED : ஜன 29, 2026 07:40 AM

Google News

ADDED : ஜன 29, 2026 07:40 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: கரூர் மாவட்ட இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கம் சார்பில், வட்டார போக்குவரத்து அலுவலகம் முன், நேற்று தொடர் காத்திருப்பு போராட்டம் நடந்தது. அதில், தமிழகத்தில் கடந்த, 2009ம் ஆண்டு ஜூன் மாதத்துக்கு பிறகு, நியமனம் செய்யப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு, சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும்,

கடந்த, 2021ல் தி.மு.க., அளித்த தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் உள்ளிட்ட, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள், மாநிலம் முழுவதும், பல்வேறு கட்டங்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.கரூர் வட்டார போக்குவரத்து அலுவலகம் முன், நேற்று இரண்டாவது நாளாக காத்திருப்பு போராட்டத்தில், மாவட்ட துணைத் தலைவர் சங்கரேஸ்வரி உள்பட, இடைநிலை ஆசிரியர்கள் பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us