ADDED : ஜன 30, 2026 04:58 AM
அ நிறம் | அளவு
கரூர்: கரூர் மாவட்ட இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கம் சார்பில், வட்டார போக்குவரத்து அலுவலகம் முன், நேற்று தொடர் காத்திருப்பு போராட்டம் நடந்தது.
அதில் தமிழகத்தில் கடந்த, 2009ம் ஆண்டு ஜூன் மாதத்துக்கு பிறகு, நியமனம் செய்யப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு, சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும், கரூர் மாவட்ட இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கம் சார்பில், வட்-டார போக்குவரத்து அலுவலகம் முன், நேற்று தொடர் காத்தி-ருப்பு போராட்டம் நடந்தது.
அதில், தமிழகத்தில் கடந்த, 2009ம் ஆண்டு ஜூன் மாதத்துக்கு பிறகு, நியமனம் செய்யப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு, சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் என, போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
