தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கரூர்/இடைநிலை ஆசிரியர்கள் காத்திருப்பு போராட்டம்

இடைநிலை ஆசிரியர்கள் காத்திருப்பு போராட்டம்

இடைநிலை ஆசிரியர்கள் காத்திருப்பு போராட்டம்


ADDED : ஜன 12, 2026 04:50 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 12, 2026 04:50 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கரூர்: கரூர் மாவட்ட இடைநிலை பதிவு மூப்பு ஆசிரி-யர்கள் இயக்கம் சார்பில், மாவட்ட துணைத்த-லைவர் சங்கரேஸ்வரி தலைமையில், வட்டார போக்குவரத்து அலுவலகம் முன், ஏழாவது நாளாக காத்திருப்பு போராட்டம் நடந்தது.

அதில், தமிழகத்தில் கடந்த, 2009ம் ஆண்டு, ஜூன் மாதத்-துக்கு பிறகு நியமனம் செய்யப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு, சம வேலைக்கு, சம ஊதியம் வழங்க வேண்டும்; கடந்த, 2021ல், தி.மு.க., அளித்த தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்-கைகள் வலியுறுத்தப்பட்டன. காத்திருப்பு போராட்டத்தில், 20க்கும் மேற்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us