sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, மார்ச் 06, 2026 ,மாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

அசிஸ்டென்ட் சர்ஜன் பணிக்கான தேர்வு

/

அசிஸ்டென்ட் சர்ஜன் பணிக்கான தேர்வு

அசிஸ்டென்ட் சர்ஜன் பணிக்கான தேர்வு

அசிஸ்டென்ட் சர்ஜன் பணிக்கான தேர்வு


ADDED : ஜன 26, 2026 07:13 AM

Google News

ADDED : ஜன 26, 2026 07:13 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: மருத்துவ பணிகள் தேர்வாணையம் மூலம், அசிஸ்டென்ட் சர்ஜன் (பொது) பணிக்கான எழுத்து தேர்வு நேற்று நடந்தது.

இதன்படி ஈரோடு மாவட்-டத்தில் நந்தா கலை கல்லுாரி, கொங்கு கலை கல்-லுாரி, வேளாளர் இன்ஜினியரிங் கல்லுாரி, ஆப்-பக்கூடல் சக்தி இன்ஜினியரிங் கல்லுாரி, கோபி பி.கே.ஆர்., கலை கல்லுாரி, வெங்கடேஸ்வரா கலை கல்லுாரி, ஐ-டெக் இன்ஜினியரிங் கல்லுாரி, நந்தா இன்ஜினியரிங் கல்லுாரி, செங்குந்தர் இன்-ஜினியரிங் கல்லுாரி என ஒன்பது இடங்களில் தேர்வு நடந்தது. மொத்தம், 1,284 பேர் தேர்வெழுத ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அனைத்து தேர்வு மையங்களிலும் போலீசார் பாதுகாப்பில் ஈடுபட்-டனர்.






      Dinamalar
      Follow us