தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கரூர்/ கரூரில் ஊழல் ஒழிப்பு குறித்து புகார் தெரிவிக்க தனிப்பிரிவு

கரூரில் ஊழல் ஒழிப்பு குறித்து புகார் தெரிவிக்க தனிப்பிரிவு

கரூரில் ஊழல் ஒழிப்பு குறித்து புகார் தெரிவிக்க தனிப்பிரிவு


ADDED : ஆக 20, 2026 06:04 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 20, 2026 06:04 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கரூர்:கரூர் மாவட்டத்தில் ஊழல் ஒழிப்பு குறித்து, புகார் தெரிவிக்க, தனி வாட்ஸ் ஆப் எண்

அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, கரூர் எஸ்.பி., அலுவலகம் சார்பில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்

கூறியிருப்பதாவது:

தமிழகம் முழுவதும் காவல் துறை தலைமை இயக்குனர் உத்தரவின்படி, ஊழல் ஒழிப்பு தனிப்பிரிவு ஏற்படுத்தப்பட்டுள்ளது. கரூர் மாவட்டத்திலும், ஊழல் ஒழிப்பு குறித்து பொது மக்கள் புகார் தெரிவிக்க, தனிப்பிரிவு தொடங்கப்பட்டுள்ளது. அதன்படி, 88077-09299 என்ற எண்ணை பொதுமக்கள் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம். வாட்ஸ் ஆப் மூலமும் புகார் தெரிவிக்கலாம். தகவல் அளிப்பவர்கள் விபரம் ரகசியமாக வைக்கப்படும். இவ்வாறு, செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us