தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கரூர்/சாலையில் ஆறாக ஓடிய கழிவுநீர் வாகன ஓட்டுனர்கள் அவதி

சாலையில் ஆறாக ஓடிய கழிவுநீர் வாகன ஓட்டுனர்கள் அவதி

சாலையில் ஆறாக ஓடிய கழிவுநீர் வாகன ஓட்டுனர்கள் அவதி


ADDED : நவ 16, 2025 02:17 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 16, 2025 02:17 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கரூர்: கரூரில் சாலையில், நேற்று கழிவுநீர் ஆறாக ஓடியதால், வாகன ஓட்டுனர்கள் அவதிப்பட்டனர்.

கரூர், லைட்ஹவுஸ் கார்னர் மக்கள் பாதை பகுதியில், குடியிருப்-புகள், வர்த்தக நிறுவனங்கள் உள்ளன. அப்பகுதியில் உள்ள, சாக்-கடை கால்வாயில் அடைப்பு ஏற்பட்டுள்ளது. அதை, சரி செய்யக்-கோரி பொதுமக்கள் பலமுறை கோரிக்கை வைத்தும், மாநகராட்சி நிர்வாகம் சரி செய்யவில்லை. இந்நிலையில், நேற்று லைட் ஹவுஸ் கார்னர் மக்கள் பாதை பகு-தியில், சாக்கடை கால்வாயில் இருந்து கழிவுநீர் வெளியேறி, சாலையில் ஆறாக ஓடியது.

அப்போது, துர்நாற்றம் வீசியதால் அப்பகுதி மக்கள், வாகன ஓட்-டிகளுக்கு சிரமம் ஏற்பட்டது. எனவே, சாக்கடை கால்வாயில் இருந்து, கழிவுநீர் வெளியேறுவதை தடுக்க வேண்டியது அவ-சியம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us