/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
சாக்கடை கால்வாயை துார் வார வேண்டும்
/
சாக்கடை கால்வாயை துார் வார வேண்டும்
ADDED : ஏப் 17, 2024 02:13 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தான்தோன்றிமலை:கரூர்
அருகே, எஸ்.வெள்ளாளப்பட்டி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில்,
300க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளது.
இங்கு போதுமான சாக்கடை
கழிவுநீர் செல்லும் வாய்க்கால்கள் இல்லை. ஏற்கனவே உள்ள சாக்கடை
கால்வாயிலும் அடைப்பு ஏற்பட்டுள்ளது. சில பகுதிகளில், திறந்த
வெளிப்பகுதியில் கழிவுநீர் தேங்கி, தொற்று நோய் ஏற்படும் அபாயம்
உள்ளது. இதனால்,எஸ்.வெள்ளாளப்பட்டியில் சாக்கடை கால்வாயை துார் வாரி
சுத்தம் செய்ய மாநராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

