sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

குட்கா விற்ற கடைகளுக்கு 'சீல்'

/

குட்கா விற்ற கடைகளுக்கு 'சீல்'

குட்கா விற்ற கடைகளுக்கு 'சீல்'

குட்கா விற்ற கடைகளுக்கு 'சீல்'


ADDED : நவ 12, 2024 07:03 AM

Google News

ADDED : நவ 12, 2024 07:03 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராசிபுரம்: ராசிபுரத்தில் பல்வேறு இடங்களில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவ-தாக புகார் எழுந்தது. இதையடுத்து, நேற்று மாலை, ராசிபுரம் போலீசார் மற்றும் உணவு பாதுகாப்புத்துறை அலுவலர்கள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

இதில், ராசிபுரம் புதிய பஸ் ஸ்டாண்ட் பின்புறம் உள்ள பெட்டிக்கடை மற்றும் விஜயலட்சுமி திரைய-ரங்கம் அருகே உள்ள பெட்டிக்கடை, சிவானந்தா சாலை பகு-தியில் அமைந்துள்ள மளிகை கடை உள்ளிட்ட, 4 கடைகளில் புகையிலை, குட்கா விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, புகையிலை விற்ற நபர்களுக்கு அபராதம் விதித்து, கடைகளுக்கு, 'சீல்' வைக்கப்பட்டது.






      Dinamalar
      Follow us