தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கரூர்/ கரூரில் சிக்னல் கோளாறு: தாமதமாக சென்ற மங்களூர் எக்ஸ்பிரஸ் ரயில்

கரூரில் சிக்னல் கோளாறு: தாமதமாக சென்ற மங்களூர் எக்ஸ்பிரஸ் ரயில்

கரூரில் சிக்னல் கோளாறு: தாமதமாக சென்ற மங்களூர் எக்ஸ்பிரஸ் ரயில்


ADDED : மார் 19, 2026 07:29 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 19, 2026 07:29 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கரூர்:கரூரில் சிக்னல் கோளாறு காரணமாக, மங்களூர் எக்ஸ்பிரஸ் ரயில் தாமதமாக புறப்பட்டு சென்றது.

கர்நாடகா மாநிலம், மங்களூருவில் இருந்து சென்னை எழும்பூ-ருக்கு செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில், கரூர் ரயில்வே ஸ்டேஷ-னுக்கு, நாள்தோறும் இரவு 7:30 மணிக்கு வந்து, 7:45 மணிக்கு புறப்பட்டு செல்லும். இந்நிலையில், நேற்று மங்களூர் எக்ஸ்-பிரஸ் ரயில் வழக்கமான நேரத்துக்கு கரூர் வந்தது.

ஆனால், கரூரில் ஏற்பட்ட சிக்னல் கோளாறு காரணமாக, மங்-களூர் எக்ஸ்பிரஸ் ரயில், 15 நிமிடம் தாமதமாக இரவு, 8:00 மணிக்கு புறப்பட்டு சென்றது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us