/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
ரயில்வே கேட்டில் உடைந்த நிலையில் சிலாப் கற்கள்
/
ரயில்வே கேட்டில் உடைந்த நிலையில் சிலாப் கற்கள்
ADDED : ஆக 06, 2024 08:53 AM
கரூர்: புகழூர் ரயில்வே கேட் பகு தியில் உள்ள, சிலாப் கற்கள் உடைந்த நிலையில் உள் ளதால் வாகன ஓட் டிகள் அவ திப் ப டு கின் றனர்.வேலா யு தம் பா ளையம், புன்னம் சத் திரம் சாலையில், புகழூர் ரயில்வே ஸ்டேஷன் உள் ளது.
அந்த பகு தியில் ரயில்வே கேட் வழி யாக, ஈரோடு, திருப்பூர், கோவை மாவட் டங் களை சேர்ந்த, பல் வேறு பகு தி க ளுக்கு, பொது மக்கள் வாக-னங் களில் செல் கின் றனர். குறிப் பாக, மூன்று மாவட் டங் களை இணைக்கும், புகழூர் ரயில்வே கேட் வழி-யாக, டூவீ லர் களில் நாள் தோறும் ஆயி ரக் க ணக் கானோர் பல் வேறு பணிகள் கார ண மாக சென்று வரு கின் றனர். இந் நி லையில், புகழூர் ரயில்வே கேட் பகு-தியில், தண் ட வா ளங் க ளுக்கு இடையில், வாக னங்கள் செல்லும் வகையில், சிலாப் கற்கள் போடப் பட் டுள் ளது. அந்த சிலாப் கற் களில், பெரும் பா லா னவை உடைந்த நிலையில் உள் ளது. இதனால், டூவீ லர் களில் செல்வோர் தடு மா று-கின் றனர்.குறிப் பாக, இரவு நேரத்தில் செல்வோர் தடு மாறி கீழே விழு கின் றனர். எனவே, புகழூர் ரயில்வே கேட் பகு தியில், உடைந் துள்ள சிலாப் கற் களை மாற்ற, ரயில்வே நிர் வாகம் நட வ டிக்கை எடுக்க வேண்டும் என, பொது மக்கள் எதிர்-பார்க் கின் றனர்.