தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கரூர்/ரூ.54 ஆயிரத்துக்கு பட்டுக்கூடு ஏலம்

ரூ.54 ஆயிரத்துக்கு பட்டுக்கூடு ஏலம்

ரூ.54 ஆயிரத்துக்கு பட்டுக்கூடு ஏலம்


ADDED : ஜூலை 13, 2024 08:18 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 13, 2024 08:18 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ராசிபுரம்: ராசிபுரத்தில், கூட்டுறவு பட்டுக்கூடு விற்பனை நிலையம் உள்-ளது.

இங்கு, தினசரி பட்டுக்கூடு விற்பனை நடந்து வருகிறது. நாமக்கல், கரூர், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து பட்டு விவசாயிகள் ராசிபுரத்திற்கு வந்து பட்டுக்கூடுகளை விற்-பனை செய்து வருகின்றனர். நேற்று, 168.750 கிலோ விற்பனையா-னது. இதில், அதிகபட்சம் கிலோ, 400 ரூபாய், குறைந்தபட்சம், 269 ரூபாய், சராசரி, 300.12 ரூபாய் என, மொத்தம், 54,000 ரூபாய்க்கு விற்பனையானது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us