தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கரூர்/ மந்த கதியில் சாலை பணி வாகன ஓட்டிகள் அவதி

மந்த கதியில் சாலை பணி வாகன ஓட்டிகள் அவதி

மந்த கதியில் சாலை பணி வாகன ஓட்டிகள் அவதி


ADDED : ஜூன் 27, 2026 01:26 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 27, 2026 01:26 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கிருஷ்ணராயபுரம்; மேட்டுத்திருக்காம்புலியூர் கிராமத்தில், தார் சாலை பணி மந்த நிலையில் நடப்பதால், வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர்.

கிருஷ்ணராயபுரம் அடுத்த திருக்காம்புலியூர் பஞ்-சாயத்து மேட்டுத்திருக்காம்புலியூர் கடைவீதி பகுதியில் இருந்து, கிராமத்திற்கு சாலை உள்-ளது. இந்த சாலையை இப்பகுதி மக்கள் பயன்ப-டுத்தி வருகின்றனர். சாலை மிகவும் மோசமாக இருந்ததால், பஞ்சாயத்து சார்பில் புதிய சாலை பணி அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.அதன்படி, பழைய சாலை பொக்லைன் இயந்திரம் கொண்டு பறிக்கப்பட்டு, ஜல்லி கற்கள் கொண்டு பரப்பிய நிலையில், பணி நிறுத்தப்பட்டுள்ளது. ஜல்லி கற்கள் சாலை முழுவதும் பரவி காணப்-படும் நிலையில், வாகன ஓட்டிகள் வாகனங்-களில் செல்ல முடியாமல் அவதிப்படுகின்றனர். எனவே, கிடப்பில் உள்ள சாலையை மேம்படுத்தி, புதிதாக சாலை அமைக்க தேவையான நடவடிக்-கையை பஞ்சாயத்து நிர்வாகம் எடுக்க வேண்டும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us