தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கரூர்/ மகன் மாயம்: தாய் புகார்

மகன் மாயம்: தாய் புகார்

மகன் மாயம்: தாய் புகார்


ADDED : செப் 28, 2026 06:37 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 28, 2026 06:37 AM


Follow on Google
அ நிறம் | அளவு

குளித்தலை,:குளித்தலை அடுத்த கல்லை கிராமத்தை சேர்ந்தவர் கனகு, 40; விவசாயி. இவரது மகன் கரன்குமார், 19. பால் வண்டி டிரைவர்.

கடந்த, 24 காலை, 11:00 மணிக்கு வீட்டில் இருந்த கரன்குமார், திடீரென காணவில்லை. நண்பர்களிடம் விசாரித்தும், எந்த தகவலும் கிடைக்கவில்லை. தாய் கொடுத்த புகார்படி, நங்கவரம் போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us