தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கரூர்/ தந்தையை தாக்கிய மகனுக்கு 'காப்பு'

தந்தையை தாக்கிய மகனுக்கு 'காப்பு'

தந்தையை தாக்கிய மகனுக்கு 'காப்பு'


ADDED : ஜன 02, 2025 07:32 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 02, 2025 07:32 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ப.வேலுார்: ப.வேலுார், வடக்கு நல்லியாம்பாளையத்தை சேர்ந்தவர் முரு-கேசன், 60; கூலித்தொழிலாளி, இவரது மனைவி வசந்தா, 53; இவர்களது மகன் மணிவேல், 29; லாரி டிரைவர். முருகேசனுக்கு குடிப்பழக்கம் உள்ளது. நேற்று முன்தினம் இரவு, முருகேசன் வழக்-கம்போல் மது அருந்திவிட்டு வீட்டுக்கு வந்துள்ளார்.

அப்போது, முருகேசனுக்கும், மணிவேலுக்கும் வாக்குவாதம் ஏற்-பட்டு கைகலப்பாக மாறியது. இதில், முருகேசன் நிலை தடுமாறி கீழே விழுந்ததில் தலையில் காயம் ஏற்பட்டது.அருகில் இருந்தவர்கள் முருகேசனை மீட்டு, ப.வேலுார் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். இதுகுறித்து புகார்-படி, ப.வேலுார் போலீசார், மணிவேலை கைது செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us