sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

சூடாமணி மாசாணியம்மன் கோவிலில் சிறப்பு அபிஷேகம்

/

சூடாமணி மாசாணியம்மன் கோவிலில் சிறப்பு அபிஷேகம்

சூடாமணி மாசாணியம்மன் கோவிலில் சிறப்பு அபிஷேகம்

சூடாமணி மாசாணியம்மன் கோவிலில் சிறப்பு அபிஷேகம்


ADDED : ஜன 02, 2025 07:32 AM

Google News

ADDED : ஜன 02, 2025 07:32 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு, மக்கள் நன்மைக்காக வேண்டி சூடாமணி மாசாணியம்மன் கோவிலில் சிறப்பு அபி-ஷேகம் நடந்தது.

கரூர் சின்னதாராபுரம் சாலையில், சூடாமணி மாசாணியம்மன் கோவிலில், ஆங்கில புத்தாண்டு முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் நடந்தது. பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள் உள்-ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடந்-தது. தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாரா-தனை காண்பிக்கப்பட்டது. ஏராளமான பக்கதர்கள் அம்மனை தரி-சனம் செய்தனர்.

* குப்பம், பொன்காளியம்மன் கோவில், உப்புபாளையம் வீர-மாத்தியம்மன்கோவில், புன்னம் அங்காளம்மன், அத்திபாளையம் பென்னாட்சியம்மன், க.பரமத்தி அஷ்டநாகேஸ்வரி ஆகிய கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு பக்தர்கள் வழி-பாடு செய்தனர்.






      Dinamalar
      Follow us