/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
அம்மன் கோவிலில் மண்டல சிறப்பு வழிபாடு
/
அம்மன் கோவிலில் மண்டல சிறப்பு வழிபாடு
ADDED : ஜூன் 20, 2025 01:03 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிருஷ்ணராயபுரம், வயலுார் பஞ்சாயத்து கோடங்கிப்பட்டி கிராமத்தில், பாப்பாத்தி அம்மன் கோவில் கும்பாபி ேஷகத்தை முன்னிட்டு மண்டல பூஜை சிறப்பு வழிபாடு நடந்தது.
கிருஷ்ணராயபுரம் அடுத்த, வயலூர் பஞ்சாயத்து கோடங்கிப்பட்டி கிராமத்தில் பாப்பாத்தி அம்மன் வடுவச்சியம்மன்,
மதுரை வீரன் ஆகிய சுவாமிகளுக்கு கோவில் கட்டப்பட்டு கடந்த, 6ல் கும்பாபிேஷகம் நடந்தது. தொடர்ந்து நேற்று மண்டல பூஜையை முன்னிட்டு பாப்பாத்தி அம்மன் மற்றும் பரிவார சுவாமிகளுக்கு மலர் மாலைகள் கொண்டு அலங்காரம் செய்து சிறப்பு வழிபாடு பூஜைகள் நடந்தன.