/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
எல்லையம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு பூஜை
/
எல்லையம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு பூஜை
ADDED : ஜூலை 01, 2025 01:03 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிருஷ்ணராயபுரம், கிருஷ்ணராயபுரம் பகுதியில் எல்லையம்மன் கோவில் உள்ளது. ஆனி மாதத்தை முன்னிட்டு நேற்று முன்தினம் கிருஷ்ணராயபுரம் காவிரி ஆற்றில் இருந்து, பால்குடம் எடுத்து வந்து கோவிலில் மஹா யாக வேள்வி நடத்தப்பட்டது.
நேற்று காலை அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தும் வகையில் பொங்கல் வைத்தல், கோழி அறுத்தல் மற்றும் சிறப்பு அலங்காரம் செய்து வழிபாடு பூஜைகள் செய்யப்பட்டது.