sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

சாய்ந்த டிரான்ஸ்பார்மர் சரி செய்த ஊழியர்கள்

/

சாய்ந்த டிரான்ஸ்பார்மர் சரி செய்த ஊழியர்கள்

சாய்ந்த டிரான்ஸ்பார்மர் சரி செய்த ஊழியர்கள்

சாய்ந்த டிரான்ஸ்பார்மர் சரி செய்த ஊழியர்கள்


ADDED : செப் 21, 2024 02:54 AM

Google News

ADDED : செப் 21, 2024 02:54 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: கரூரில், மின்சார டிரான்ஸ்பார்மர் சாய்ந்ததை, மின்வாரிய ஊழி-யர்கள் சரி செய்தனர்.கரூர் ரத்தினம் சாலையில், இரட்டை வாய்க்கால் சீரமைப்பு பணி, நேற்று இரவு நடந்தது. அப்போது, வாய்க்கால் ஓரத்தில் இருந்த மின்சார டிரான்ஸ்பார்மர் சாய தொடங்கியது. இதனால், பொக்லைன் இயந்திரம் மூலம், மின்சார டிரான்ஸ்பார்மர், வாய்க்-காலில் சாயாமல் இருக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

பின், அப்பகுதியில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு, மின்சார டிரான்ஸ்பார்மர் மூலம் செயல்பட்ட, மின் இணைப்புகள்

மாற்றி-யமைக்கப்பட்டு, அரைமணி நேரத்துக்கு பின், மீண்டும் மின்சாரம் வழங்கப்பட்டது. இதனால், கரூர் ரத்தினம் சாலை

பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.






      Dinamalar
      Follow us