தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கரூர்/ மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் இன்று உங்களுடன் ஸ்டாலின் முகாம்

மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் இன்று உங்களுடன் ஸ்டாலின் முகாம்

மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் இன்று உங்களுடன் ஸ்டாலின் முகாம்


ADDED : செப் 24, 2025 02:08 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 24, 2025 02:08 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கரூர் :கரூர் மாவட்டத்தில், இன்று பல்வேறு இடங்களில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடக்கிறது. இதுகுறித்து, கலெக்டர் தங்கவேல் வெளியிட்ட அறிக்கை:

கரூர் மாவட்டத்தில், உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடந்து வருகிறது.

இதில் புகழூர் நகராட்சியில், 18, 21வது வார்டுக்கு, செக்குமேடு அம்மா மண்டபத்திலும்; பள்ளப்பட்டி நகராட்சி, 16, 20வது வார்டுக்கு, பள்ளப்பட்டி ஹபீப் நகரில் உள்ள நீலகிரி ஹனீப் மஹால்; கரூர் மாநகராட்சி, 39வது- வார்டுக்கு, தெற்கு காந்திகிராமம் உழவர் சந்தை அருகே; உப்பிடமங்கலம் டவுன் பஞ்., 9 முதல், 15 வார்டுக்கு உப்பிடமங்கலம் டவுன் பஞ்., அலுவலக வளாகம்;

தோகைமலை பஞ்.,க்கு தோகைமலை ரஜினி திருமண மண்டபம்; கிருஷ்ணராயபுரம் வட்டாரம் வீரியபாளையம், வயலுார் ஆகிய பஞ்சாயத்துகளில், வயலுார் வி.பி.ஆர்.சி., கட்டடம் அருகிலும், இன்று முகாம் நடக்கிறது. பொதுமக்கள் பங்கேற்று, கோரிக்கை தொடர்பாக மனுக்களை அளிக்கலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us