/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கரூர் மாவட்டத்தில் இன்று உங்களுடன் ஸ்டாலின் முகாம்
/
கரூர் மாவட்டத்தில் இன்று உங்களுடன் ஸ்டாலின் முகாம்
கரூர் மாவட்டத்தில் இன்று உங்களுடன் ஸ்டாலின் முகாம்
கரூர் மாவட்டத்தில் இன்று உங்களுடன் ஸ்டாலின் முகாம்
ADDED : அக் 10, 2025 01:08 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர், கரூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில், இன்று உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடக்கிறது.
க.பரமத்தி வட்டாரம், சின்னதாராபுரம் பஞ்சாயத்துகளுக்கு எம்.ஜி.ஆர். நகர் வீரக்குமார் மண்டபத்திலும், தோகைமலை வட்டாரம், நெய்தலுார் பஞ்சாயத்துகளுக்கு நெய்தலுார் சமுதாய கூடத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடக்கிறது.
இதில், பொதுமக்கள் கோரிக்கை மனுக்களை அளிக்கலாம். இத்தகவலை கலெக்டர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.