/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
நல்லுாரில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்
/
நல்லுாரில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்
ADDED : ஆக 23, 2025 01:34 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குளித்தலை, குளித்தலை அடுத்த, நல்லுார் பஞ்.. அலுவலகம் முன், உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடந்தது. சப்-கலெக்டர் சுவாதிஸ்ரீ தலைமை வகித்தார்.
மாஜி பஞ்., தலைவர் கலா, தாசில்தார் இந்துமதி, யூனியன் கமிஷனர் விஜயகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.பொதுமக்களிடம் இருந்து எம்.எல்.ஏ., மாணிக்கம் மனுக்கள் பெற்று கொண்டார். பல்வேறு அரசு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.