/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
மாநில குத்துச்சண்டை போட்டி உதவி பெறும் பள்ளி 3ம் இடம்
/
மாநில குத்துச்சண்டை போட்டி உதவி பெறும் பள்ளி 3ம் இடம்
மாநில குத்துச்சண்டை போட்டி உதவி பெறும் பள்ளி 3ம் இடம்
மாநில குத்துச்சண்டை போட்டி உதவி பெறும் பள்ளி 3ம் இடம்
ADDED : பிப் 06, 2025 05:44 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர்: மாநில அளவிலான குத்துச்சண்டை போட்டி யில், பசுபதிபாளையம் பள்ளி மாணவர்கள், மூன்றாமிடம் பிடித்தனர்.
மயிலாடுதுறையில் கடந்த டிச., 29 முதல், 31 வரை, மாநில அளவிலான குத்துச்சண்டை போட்டி நடந்தது. அதில், பசுபதிபாளையம் விவேகானந்தா மேல்நிலைப்பள்ளி (அரசு உதவி பெறும்) மாணவர்கள் லேகன், சபரீஸ்வரன் ஆகியோர் பங்கேற்று, மூன்றாமிடம் பிடித்தனர்.
வெற்றி பெற்ற மாணவர்களுக்கு டாக்டர்கள் பாரதி, கஸ்துாரி ஆகியோர் தலா, 5,000 ரூபாய் வழங்கினர். அப்போது, பள்ளி தலைமையாசிரியர் லலிதா, உடற்கல்வி ஆசிரியர் பிரபுதாஸ் உள்ளிட்ட ஆசிரியர்கள் உடனிருந்தனர்.