தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கரூர்/ பகலில் எரியும் தெருவிளக்கு

பகலில் எரியும் தெருவிளக்கு

பகலில் எரியும் தெருவிளக்கு


ADDED : டிச 01, 2025 02:40 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 01, 2025 02:40 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கரூர்: கரூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில், பகல் நேரத்தில் மின் கம்பங்களில், தெருவிளக்குகள் எரிகின்றன. பெரும்பாலான உள்-ளாட்சி அமைப்புகளில் மின் விளக்கை, மாலை, 6:00 மணிக்கு ஆன் செய்யவும், மறுநாள் காலை, 6:00 மணிக்கு ஆப் செய்யும் பணிக்கென, ஒப்பந்த அடிப்படையில் தொழிலாளர்கள் உள்ளனர்.

ஆனால், பெரும்பாலான உள்ளாட்சி அமைப்புகளில், தெருவி-ளக்குகளை ஆப் செய்யாமல் தொழிலாளர்கள் அலட்சியமாக உள்-ளனர். உள்ளாட்சி அமைப்புகளுக்கு கூடுதல் செலவு ஏற்படுவ-துடன், தேவையில்லாத மின்சார இழப்பும் ஏற்படுகிறது. சில பகு--திகளில், 24 மணி நேரமும் தெருவிளக்குகள் ஜோராக எரிந்த வண்ணம் உள்ளது. மாவட்டத்தில் உள்ள உள்ளாட்சி அமைப்பு--களில், காலை, 6:00 மணிக்கு மேல், தெருவிளக்குகள் எரிந்தால், புகார்கள் கூறும் வகையில், போன் அல்லது மொபைல் எண் வச--தியை மாவட்ட நிர்வாகம் ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் என, பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us