ADDED : பிப் 24, 2025 03:21 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரவக்குறிச்சி,: அரவக்குறிச்சி அருகே கல்லுாரியில் படித்துக் கொண்டிருந்த மாணவர் மாயமானார்.
அரவக்குறிச்சி அருகே லிங்கமநாயக்கம்பட்டி காலனியை சேர்ந்த குப்புசாமி மனைவி சரிதா, 37. இவரது மகன் வெற்-றிவேல், 17, அரவக்குறிச்சி அருகே தனியார் பாலிடெக்னிக் கல்-லுாரியில் ஆட்டோமொபைல் இன்ஜினியரிங் படித்து வருகிறார். கடந்த செவ்வாய்க்கிழமை கல்லுாரி செல்வதாக கூறி விட்டு சென்றவர், பின்னர் வீடு திரும்பவில்லை. மகனை பற்றி தகவல் தெரியாததால், அரவக்குறிச்சி போலீஸ் ஸ்டேஷனில் சரிதா புகார் அளித்தார்.

