/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
மா.திறனாளிகள் ஒருங்கிணைந்த சேவை மையம் அமைக்க ஆய்வு
/
மா.திறனாளிகள் ஒருங்கிணைந்த சேவை மையம் அமைக்க ஆய்வு
மா.திறனாளிகள் ஒருங்கிணைந்த சேவை மையம் அமைக்க ஆய்வு
மா.திறனாளிகள் ஒருங்கிணைந்த சேவை மையம் அமைக்க ஆய்வு
ADDED : டிச 29, 2024 01:02 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மா.திறனாளிகள் ஒருங்கிணைந்த
சேவை மையம் அமைக்க ஆய்வு
குளித்தலை, டிச. 29-
குளித்தலை தாசில்தார் அலுவலகத்தில், மாற்றுத்திறனாளிகளுக்கான பேச்சுப்பயிற்சி, நடைபயிற்சி, காது கேட்கும் திறன் மேம்பாடு ஆகிய பயிற்சிகள் உள்ளடக்கிய ஒருங்கிணைந்த சேவை மையம் அமைக்கப்பட உள்ளது. இதற்கு தகுதியான இடங்களை தேர்வு செய்யும் பொருட்டு, தமிழ்நாடு ரைட்ஸ் திட்ட மாநில ஒருங்கிணைப்பாளர் ஷாலினி அரவிந்தன் மற்றும் மாவட்ட மாற்றுதிறனாளிகள் நல அலுவலர் மோகன்ராஜ், குளித்தலை தாசில்தார் இந்துமதி ஆகியோர் களஆய்வு மேற்கொண்டனர். இதேபோல், கரூர் மாவட்ட நான்கு சட்டசபை தொகுதிகளிலும், கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.