தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கரூர்/ புதிய பஸ் ஸ்டாண்டில் வெற்றி பயண திட்ட விழா

புதிய பஸ் ஸ்டாண்டில் வெற்றி பயண திட்ட விழா

புதிய பஸ் ஸ்டாண்டில் வெற்றி பயண திட்ட விழா


ADDED : அக் 03, 2026 05:58 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 03, 2026 05:58 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கரூர்:கரூர் திருமாநிலையூர் புதிய பஸ் ஸ்டாண்டில், வெற்றி பயணம் விரிவுப்

படுத்தும் திட்ட தொடக்க விழா நடந்தது.

மாவட்ட கலெக்டர் முத்துக்குமரன், வெற்றி பயண திட்டத்தை தொடங்கி வைத்து, அரசு பஸ்சில் பயணம் செய்தார். கரூர் மாவட்டத்தில், வெற்றி பயணம் திட்டம் மூலம், 44 புறநகர் பஸ்கள், 134 நகர பஸ்கள் இயக்கப்படுகின்றன. அதன் மூலம், 2,286 நடைகள் இயக்கப்பட உள்ளது. 1.75 லட்சம் பெண்கள் பயன் பெற உள்ளனர்.

நிகழ்ச்சியில், கரூர் எம்.பி., ஜோதிமணி, முசிறி எம்.எல்.ஏ., விக்னேஷ், மாநகராட்சி ஆணையாளர் பிரித்திவிராஜ், கரூர் மண்டல அரசு போக்குவரத்து கழக மேலாளர் சுரேஷ் உள்பட பலர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us