/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
சாலையில் விளக்குகள் இல்லாததால் அவதி
/
சாலையில் விளக்குகள் இல்லாததால் அவதி
ADDED : மே 28, 2024 07:03 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர் : கரூர் ஐந்து சாலையில் இருந்து, வாங்கல், நெரூர், ஒத்தக்கடை செல்லும் சாலை, பல குக்கிராமங்கள் வழியாக செல்கிறது.
இரு பக்கமும் அதிகளவில் விவசாய நிலங்கள் உள்ளது.ஆனால், அந்த சாலையில் பல இடங்களில் தெருவிளக்குகள் இல்லை. கரூரில் இருந்து வாங்கல் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள், இரவு நேரத்தில் அவதிப்படுகின்றனர்.அடிக்கடி விபத்துகளும் ஏற்படுகிறது. கரூர் ஐந்து சாலை முதல் வாங்கல் வரை, போதிய விளக்குகள் அமைக்க நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.