sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

போலீஸ் ஏட்டு தற்கொலை

/

போலீஸ் ஏட்டு தற்கொலை

போலீஸ் ஏட்டு தற்கொலை

போலீஸ் ஏட்டு தற்கொலை


ADDED : செப் 24, 2024 01:09 AM

Google News

ADDED : செப் 24, 2024 01:09 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: கரூர் மாவட்டம், நொய்யல் குறுக்கு சாலையை சேர்ந்தவர் அருண்குமார், 46; இவர், ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் போலீஸ் ஸ்டேஷனில், ஏட்டாக பணியாற்றி வந்தார்.இந்நிலையில், விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்த போலீஸ் ஏட்டு அருண்குமார், குடும்ப பிரச்சனை காரணமாக நேற்று, வீட்டில் துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தற்-கொலை செய்து கொண்ட போலீஸ் ஏட்டு மனைவி கிருத்திகா, மண்மங்கலம் தாலுகா அலுவலகத்தில், உதவியாளராக பணி-யாற்றி வருகிறார். சச்சின், அஸ்வின் என்ற இரண்டு மகன்கள் உள்-ளனர். வேலாயுதம் பாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us