தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கரூர்/ கிருஷ்ணராயபுரம் பகுதியில் சூரியகாந்தி சாகுபடி பணி

கிருஷ்ணராயபுரம் பகுதியில் சூரியகாந்தி சாகுபடி பணி

கிருஷ்ணராயபுரம் பகுதியில் சூரியகாந்தி சாகுபடி பணி


ADDED : ஜன 24, 2026 05:36 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 24, 2026 05:36 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கிருஷ்ணராயபுரம்; கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்தில், சூரிய காந்தி சாகுபடி பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.

கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட வீரி-யபாளையம், வயலுார், லட்சுமணம்பட்டி, பாப்ப-காப்பட்டி, சந்தையூர், இரும்பூதிப்பட்டி, குழந்-தைப்பட்டி, சரவணபுரம், பஞ்சப்பட்டி ஆகிய பகு-திகளில் விவசாயிகள் சூரியகாந்தி சாகுபடி பணி-களில் ஈடுபட்டுள்ளனர். கிணற்று நீர் பாசன முறையில் தண்ணர் பாய்ச்சப்படுகிறது.தற்போது நன்கு வளர்ந்துள்ள செடிகள் நடுவில் காணப்படும் களைகளை, விவசாய கூலி தொழி-லாளர்கள் கொண்டு அகற்றப்பட்டு வருகிறது. சில மாதங்களில் செடிகளில் பூக்கள் பூத்து விளைச்சல் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. 100 ஏக்கர் பரப்பளவில் சூரியகாந்தி பயிரிடப்பட்டுள்-ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us