/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
உச்சநீதிமன்றம் தீர்ப்பு எதிரொலிதி.மு.க.,வினர் கொண்டாட்டம்
/
உச்சநீதிமன்றம் தீர்ப்பு எதிரொலிதி.மு.க.,வினர் கொண்டாட்டம்
உச்சநீதிமன்றம் தீர்ப்பு எதிரொலிதி.மு.க.,வினர் கொண்டாட்டம்
உச்சநீதிமன்றம் தீர்ப்பு எதிரொலிதி.மு.க.,வினர் கொண்டாட்டம்
ADDED : ஏப் 09, 2025 01:20 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உச்சநீதிமன்றம் தீர்ப்பு எதிரொலிதி.மு.க.,வினர் கொண்டாட்டம்
கரூர்:தமிழக கவர்னரால், ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்ட, 10 மசோதாக்களுக்கு ஒப்புதல் அளித்து உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இதையடுத்து, கரூர் பஸ் ஸ்டாண்டில் மாவட்ட தி.மு.க., சார்பில் கொண்டாட்ட நிகழ்ச்சி நடந்தது. மாநகர செயலாளர் கனகராஜ் தலைமை வகித்தார். நுாற்றுக்கும் மேற்பட்ட தி.மு.க.,வினர் பட்டாசு வெடித்து, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர். நிகழ்ச்சியில், மேயர் கவிதா, மண்டல தலைவர் ராஜா உள்பட பலர் பங்கேற்றனர்.