/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
மாயனுார் கத வணை பகு தியில் மீன் பிடிப்பு பணி முடக்கம்
/
மாயனுார் கத வணை பகு தியில் மீன் பிடிப்பு பணி முடக்கம்
மாயனுார் கத வணை பகு தியில் மீன் பிடிப்பு பணி முடக்கம்
மாயனுார் கத வணை பகு தியில் மீன் பிடிப்பு பணி முடக்கம்
ADDED : ஆக 06, 2024 08:53 AM
கிருஷ் ண ரா ய புரம்: மாயனுார் கத வணை பகு தியில், காவிரி ஆற்றில் அதி க மான தண்ணீர் செல்-வதால் மீன் பிடிப்பு பணி முடங் கி யுள் ளது.கிருஷ் ண ரா ய புரம் அடுத்த, மாயனுார் காவிரி ஆற்றின் குறுக்கே கத வணை கட் டப் பட் டுள் ளது.
இதில் காவிரி நீர் சேமிக் கப் ப டு கி றது. இங் குள்ள நீரில் மீன்கள் வளர்க் கப் ப டு கி றது. தற் போது மேட்டூர் அணையில் இருந்து உப ரிநீர் திறக் கப் பட் டுள் ளது. இந்த தண்ணீர் மாயனுார் கத வணை வழி யாக டெல்டா பகு தி க ளுக்கு காவிரி ஆற்றில் திறக் கப் ப டு கி றது.கூடுதல் நீர் வரத்து கார ண மாக தற் போது மீன் பிடிப்பு பணி முடக் கப் பட் டுள்-ளது. மேலும் அதி க மான தண்ணீர், காவிரி ஆற்றில் செல்லும் போது மீன வர் க-ளுக்கு பாதிப்பு ஏற் ப டாமல் இருக்கும் வகையில், பாது காப்பு முன் னெச் ச-ரிக்கை நட வ டிக்கை எடுக் கப் பட் டது. இதனால் மீன் பிடித்தல் தற் கா லி க மாக நிறுத் தப் பட் டுள் ளது. ஆற்றில் தண்ணீர் வரத்து குறைந் ததும், மீண்டும் மீன் பிடிப்பு பணி துவங்கும்.