/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
சின்டெக்ஸ் டேங்க் குழாய் உடைப்பு: 2 பேருக்கு 'காப்பு'q
/
சின்டெக்ஸ் டேங்க் குழாய் உடைப்பு: 2 பேருக்கு 'காப்பு'q
சின்டெக்ஸ் டேங்க் குழாய் உடைப்பு: 2 பேருக்கு 'காப்பு'q
சின்டெக்ஸ் டேங்க் குழாய் உடைப்பு: 2 பேருக்கு 'காப்பு'q
ADDED : நவ 11, 2024 07:48 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர்: கரூர் அருகே, பஞ்., சின்டெக்ஸ் டேங்க் குழாயை உடைத்த, இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர்.
கரூர் மாவட்டம், ஜெகதாபி தெற்கு தெருவை சேர்ந்தவர்கள் நாகேந்திரன், 31, ஜெகநாதன், 55, இவர்கள் இருவரும் கடந்த, 6ல் அதே பகுதியில் உள்ள பஞ்.,க்கு சொந்தமான சின்டெக்ஸ் டேங்க் குழாயை உடைத்து சேதப்படுத்தியுள்ளனர். இதுகுறித்து, தட்டிக்கேட்ட நகுல்சாமி, 40, என்பவரை, நாகேந்திரனும், ஜெகநாதனும் உருட்டு கட்டையால் தாக்கியுள்ளனர். இதுகுறித்து, நகுல்சாமி கொடுத்த புகார்படி, நாகேந்திரன், ஜெகநாதன் ஆகியோரை, வெள்ளியணை போலீசார் கைது செய்தனர்.