தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கரூர்/ அரசியலமைப்பு சட்ட உறுதிமொழி ஏற்பு

அரசியலமைப்பு சட்ட உறுதிமொழி ஏற்பு

அரசியலமைப்பு சட்ட உறுதிமொழி ஏற்பு


ADDED : ஜன 27, 2026 05:41 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 27, 2026 05:41 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கிருஷ்ணராயபுரம்:கிருஷ்ணராயபுரத்தில், வி.சி., சார்பில் 77 வது குடியரசு தினவிழாவை

முன்னிட்டு, அம்பேத்கர் எழுதிய அரசியலமைப்பு சட்ட உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது.

கிருஷ்ணராயபுரம் சட்டசபை தொகுதி வி.சி., மாவட்ட செய்தி தொடர்பாளர் மகாமுனி என்ற வன்னியரசு தலைமை வகித்தார். மாவட்ட செய-லாளர் அவிநாசி, மாவட்ட அமைப்பாளர் லோக-நாதன், நகர செயலாளர்கள் உதயநிதி, முரு-கேசன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.கிருஷ்ணராயபுரம் கடைவீதி அருகில், 77 வது குடியரசு தின விழாவை முன்னிட்டு, அம்பேத்கர் எழுதிய அரசியலமைப்பு சட்ட உறுதிமொழியை அனைவரும் ஏற்றுக் கொண்டனர்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us