sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

திருக்குறள் பேரவை சார்பில் தமிழ் பரப்புரை நிகழ்ச்சி

/

திருக்குறள் பேரவை சார்பில் தமிழ் பரப்புரை நிகழ்ச்சி

திருக்குறள் பேரவை சார்பில் தமிழ் பரப்புரை நிகழ்ச்சி

திருக்குறள் பேரவை சார்பில் தமிழ் பரப்புரை நிகழ்ச்சி


ADDED : பிப் 16, 2025 03:40 AM

Google News

ADDED : பிப் 16, 2025 03:40 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: கரூர் திருக்குறள் பேரவை சார்பில், ஜவஹர் பஜாரில் உள்ள, சங்க கால புலவர்கள் நினைவு துாண் முன், தமிழ் பரப்புரை நிகழ்ச்சி நடந்தது.

அதில், உலக அளவில் தமிழுக்கு கிடைத்துள்ள அங்கீகாரம், திருக்குறள் பெருமைகள், தமிழில் குழந்தைகளுக்கு பெயர் வைப்-பதன் அவசியம், சங்க கால தமிழ் இலக்கியங்களை இன்றைய தலைமுறைகள் படிக்க வேண்டும் என்பது குறித்து, தமிழ் அறிஞர் வா.மு. சேது ராமன் பேசினார்.திருக்குறள் பேரவை செயலாளர் மேலை பழனியப்பன், கவிஞர் செல்வம், எழுத்தாளர் மணிமாறன், திருமூர்த்தி, அழக-ரசன், வையாபுரி, கணபதி மற்றும் கரூர் அரசு கலை கல்லுாரி மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us