sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், மார்ச் 02, 2026 ,மாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

பள்ளியில் தமிழ்க்கூடல் நிகழ்ச்சி

/

பள்ளியில் தமிழ்க்கூடல் நிகழ்ச்சி

பள்ளியில் தமிழ்க்கூடல் நிகழ்ச்சி

பள்ளியில் தமிழ்க்கூடல் நிகழ்ச்சி


ADDED : பிப் 28, 2026 06:26 AM

Google News

ADDED : பிப் 28, 2026 06:26 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்; புகழூர், அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் தமிழ்க்கூடல் நிகழ்ச்சி நடந்தது. பள்ளி தலைமை ஆசிரியர் விஜயன் தலைமை வகித்தார்.

கரூர் அரசு கலைக்கல்லுாரி தமிழ்த்துறை உதவி பேரா-சிரியர் சுந்தரம், தமிழ் மொழியின் சிறப்பு, செம்-மொழி வரலாறு ஆகியவை குறித்து பேசினார். நிகழ்ச்சியில், உதவி தலைமை ஆசிரியர் யுவ-ராஜா, நாட்டுநலப்பணித்திட்ட அலுவலர் சர-வணன் உள்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us