sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

டேங்க் ஆபரேட்டர் பாம்பு கடித்து சாவு

/

டேங்க் ஆபரேட்டர் பாம்பு கடித்து சாவு

டேங்க் ஆபரேட்டர் பாம்பு கடித்து சாவு

டேங்க் ஆபரேட்டர் பாம்பு கடித்து சாவு


ADDED : மே 19, 2025 01:51 AM

Google News

ADDED : மே 19, 2025 01:51 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குளித்தலை: குளித்தலை அடுத்த கீரனுார் பஞ்., குன்னுடைய கவுண்டம்பட்-டியை சேர்ந்தவர் ராமமூர்த்தி, 47. இவர், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியின், தற்காலிக ஆபரேட்டராக பணியில் இருந்தார்.

கடந்த, 8 காலை, 7:10 மணிக்கு, குன்னுடையான் கவுண்டம்பட்-டியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அருகே நின்று-கொண்டிருந்தார். அப்போது பாம்பு ஒன்று கடித்துள்ளது. வலி தாங்க முடியாமல் ராமமூர்த்தி அலறி

உள்ளார்.

அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு, பஞ்சப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கி-ருந்து திருச்சி அரசு மருத்துவ கல்லுாரிக்கு சிகிச்சைக்கு கொண்டு சென்றனர். அங்கு, நேற்று முன்தினம் உயிரிழந்தார். தோகைமலை போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us