தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கரூர்/டாஸ்மாக் கடைகள் இன்று விடுமுறை

டாஸ்மாக் கடைகள் இன்று விடுமுறை

டாஸ்மாக் கடைகள் இன்று விடுமுறை


ADDED : செப் 17, 2024 07:44 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 17, 2024 07:44 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கரூர்: மிலாடி நபியை முன்னிட்டு, இன்று டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது என, கலெக்டர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.

அவர், வெளியிட்ட அறிக்கை: இன்று மிலாடி நபியை முன்னிட்டு, கரூர் மாவட்டத்தில் இயங்கி வரும் டாஸ்மாக் கடைகள் மற்றும் அதனுடன் இணைந்த மதுக்கூடங்கள், உரிமம் பெற்ற ஹோட்டல்களுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது. மீறி செயல்பட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us